Tuesday, December 7, 2010

என்னவன்

ஆயிரம் மைல்கள் தொலைவில்
நீ இருந்தாலும்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணுக்குள் நீ !!!

1 comment: